English Sentences | Tamil Meaning |
---|---|
Could I have your address, please? | தயவு செய்து நான் உங்களுடைய முகவரியை தெரிந்து கொள்ளலாமா? |
Find his address | அவருடைய முகவரியை தேடு |
How to trace a mobile number location and the address | ஒரு அலை பேசி எண்ணின் இருப்பிடம் மற்றும் முகவரியை கண்டுபிடிப்பது எப்படி? |
Please give me your address | தயவு செய்து உங்களுடைய விலாசத்தை/ முகவரியை கொடுங்கள் |
When will you deliver it to the addressee? | எப்பொழுது இந்த கடிதம் பெறப்பட வேண்டியவருக்கு போய் சேரும்? |